
காதலின் குறுவாள்
A tumultuous love story that demonstrates how affection can sometimes turn into a sharp weapon, leaving scars that last a lifetime.
₹180
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsRomance, Betrayal
- PlacesUrban Settings
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelEasy
- MoodIntense
விடுதலைக்கு முந்தைய இந்திய இலக்கிய மரபில் இடம் பெற்றிருக்க முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவர் மீரா. அவர் தன் கவிதைகளில் கண்ணனின் மீதான பக்தியையும் பிரேமையையும் உணர்வெழுசிசியுடன் வெளிப்படுத்தினார். மீராவின் கவிதைகள் தனிமையிலும் பிரிவிலும் மலர்ந்தவை. இந்திய பக்தி கவிதை மரபில் முன்வரிசையில் வைத்து போற்றப்படுகிற மீராவின் முக்கியமான கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது.

