
மழையில் மின்னிய விண்மீன்கள்
A deeply moving tale following individuals battling intense personal struggles and finding unexpected moments of joy and clarity.
₹100
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsStruggle, Resilience
- PlacesUrban City
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodEmotional
விண்மீன்களுடன் கூடிய ஆகாயத்தை அனைவருக்கும் பரிசளிக்க ஆவல் கொள்ளும் ஒரு சிறுவனைப் பற்றிய நெடுங்கதை இது. அதுவும் ஒரு குடைக்குள்அவற்றைப் படைத்தளிக்க விரும்புகிறான். ஆனால் கண்டுபிடிப்பு, ரீதியான பயணத்தினூடே இறுதியாக அவன் கருத்தியல் ரீதியான வேறொரு புதிய ஆகாயதிற்குள் நுழைந்துவிடுகிறான். அங்கு அவனும் ஒரு விண்மீனாக மின்னுகிறான்.

