மைக்கேல் கே சில குறப்புகள்

மைக்கேல் கே சில குறப்புகள்

Yet to reviewPublished By: kulunga-nadayan

A deeply philosophical text exploring human endurance, isolation, and identity through the poignant notes of Michael K.

₹300

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsLife, Solitude
  • PlacesUniversal/South Africa
  • Time Period20th Century
  • Ideal ForAdults, Philosophers
  • Age RangeAdults, Philosophers
  • Reading LevelAdvanced
  • MoodMelancholic
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளான ஜே.எம்.கோட்ஸியின் படைப்புகளில் தனித்துவம் மிக்கது இந்நாவல், உள்நாட்டு யுத்தத்தின் போதான சிதைந்த வாழ்வுக்கு இடையே, உண்மையின் ஒளியைப் போல வாழும் அசடனான மைக்கேல் கே மூலம் அதிகாரங்களின் அனைத்துக் கூறுகளுக்கும் எதிராக கோட்ஸி நடத்திய மௌன யுத்தம் இது. உணர்வுகளின் சுதந்திரம் குறித்த பேசும் தியானம். மனிதன் என்பதன் பொருள் குறித்த புதிய தெளிவை ஏற்படுத்தி, இயற்கைக்குத் திருப்ப விடுக்கும் அழைப்பு, துயரம் என்பதைத் தகர்த்து எளிய வாழ்வுக்கான தத்துவத் திறப்பு. புக்கர் பரிசையும் வென்றது.