சிற்றன்னை

சிற்றன்னை

Yet to reviewPublished By: kulunga-nadayan

A searing and realistic portrayal of the domestic life, biases, and emotional turmoil surrounding a stepmother in a traditional Tamil household.

₹180

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsFamily, Sociology
  • PlacesTamil Nadu
  • Time PeriodEarly 20th Century
  • Ideal ForAdults, Literature Students
  • Age RangeAdults, Literature Students
  • Reading LevelAdvanced
  • MoodTense
மனித உணர்வுகளைச் சொல்லும் விதத்தில் சிற்றன்னை நாவல் வெற்றி பெறுகிறது. இந்த நாவலில் ஒரு நாடோடி வருகிறார். குடும்ப பந்தங்களை அறுத்த ஒரு சந்தியாசி அவர். அரவது குறுக்கீடு நாவலின் உள்ளடுக்கு எனப் புரிந்துகொள்ளலாம். குழந்தையுடன் விளையாடி அவரும் குழந்தைமையால் ஈர்க்கப்பட்டு விடுகிறார். ஆனால், சுந்தரவடிவேலும் நாமும் விலக முடியாமல் அதில் உழன்று வருகிறோம். இந்த நம் வேதனைக் கதையைத் தான் புதுமைப்பித்தன் இதில் சொல்லியிருக்கிறார். மண்குதிரை