
காந்த்ருக்
An immersive story that explores uncharted cultural territories, introducing readers to distinct characters and compelling socio-cultural dynamics.
₹550
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSociety, Culture
- PlacesUnspecified/Regional
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodEngaging
வாழ்வதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன ஆனால் வாழ்ந்ததற்கான பொருள் இருக்றிதா என்று தேடுவதுதான் தன்னை தேடும் பயணம்.
மனிதர்களிடம் தனிமை மீதான அச்சமும் வருத்தமும் மாறி, அதன்மீது விருப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கின்றன. ஆழமான, எல்லையற்ற உறவின் மீதான நம்பிக்கை குறைந்துவருகிறது. என்ன தேடுகிறோமென்று தெரியாமலேயே எதையோ எதையோ தேடிப் புறப்படுகிறான். அந்த சித்தார்த்தன் போதி காமம், செல்வம் எல்லாம் துறந்து இமயம் சென்றாலும் காதல் அவனைத் துறப்பதாக இல்லை.
அதிலிருந்து மீண்டு தன்னைக் கண்டுகொள்கிறானா இந்த சித்தார்த்தன் எல்லாம் துறந்து செல்லும் சித்தார்த்தர்கள் புத்தராகிறார்களா
கன்னடத்தில் சதீஷ் சப்பரிகே எழுதிய இந்த நாவலை, மொழிபெயர்ப்புக்காக சாகத்திய அகாதெமி விருது பெற்ற கே. நல்லதமிபி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

