
கோவிந்தன்
A socio-economic drama exploring the harsh realities of the marginalized through a strong protagonist.
₹200
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSociety, Inequality
- PlacesSri Lanka
- Time Period20th Century
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodIntense
நாற்பதாண்டுகளாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இராணுவவாத ஆட்சியும் அதற்கெதிராக ஆயுதப் போராட்டங்கள் நடந்த ஈழ மண்ணில் சாதியத்திற்கு எதிராக மாண்பை மீட்கப் போராடி மீண்ட/தோற்ற வாழ்வியலை உயிரோட்டமாகப் பேசும் கே. டானியலில் இதுவும் ஒன்று.
ஈழத்தின் சாதி எதிர்ப்பு இடதுசாரியாகவும் போர்க்குணமிக்க தலித் இலக்கியப் பிதாமகராகவும்போற்றப்படுகின்ற கே.டானியல் அவர்களின் நூற்றாண்டு நெருங்கும் வேளையில் அவரது நாவல்களை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டின் விளைச்சலில் உருவான கருப்புப் பிரதிகளின் வெளியீடுகளாக மீளச்சு செய்து தமிழக ஈழ புகலிட மக்கள் முன் வைப்பதில் பேருவகை கொள்கிறோம்.

