மனங்கள் + மனிதர்கள் = கதைகள்

மனங்கள் + மனிதர்கள் = கதைகள்

Yet to reviewPublished By: நக்கீரன்-பப்ளிகேஷன்ஸ்

A series of vignettes that highlight how human thoughts and interactions weave the fabric of everyday life.

₹175

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsRelationships, Psychology
  • PlacesUrban and Rural settings
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelEasy
  • MoodThoughtful
ஜெய் ஜென் NLP (Neuro Linguistic Programming) என்கிற யோசிக்கும் விதம், பேசும் மற்றும் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை மாற்றி அமைப்பதன் மூலம், தனி மனித திறமையை மாற்றி அமைக்கும் என்.எல்.பி கோர்ஸ்களை கற்றுத்தரும் மாஸ்டர் டிரைனராக இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வருகிறார். டிரைவிங் மட்டுமல்லாது தனி மனிதர்களின் உளவியல் சிக்கல்களை சரி செய்கிற தலைசிறந்த உளவியல் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். இது சம்பந்தப்பட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள இவர், தொடர்ச்சியாக யூடியூப்பிலும் பேசி வருகிறார்.