
புதுக்கோட்டை மாவட்ட வரலாறு
An in-depth historical account of the Pudukkottai region, its rule under the Thondaimans, and its architectural marvels.
₹500
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsRegional History
- PlacesPudukkottai, Tamil Nadu
- Time PeriodAncient to Modern
- Ideal ForHistorians, Locals, Students
- Age RangeHistorians, Locals, Students
- Reading LevelIntermediate
- MoodInformative
டாக்டர் ஜெ.ராஜா முகமது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் 1946ஆம் ஆண்டு பிறந்தார். வரலாறு, தொல்லியல், மானிடவியல் ஆகியவற்றில் முதுநிலைப்பட்டம், சட்டக் கல்வி மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் 1968 முதல் உதவிக் காப்பாட்சியர் மற்றும் காப்பாட்சியர் பதவிகளில் பணியாற்றினார். அருங்காட்சியகத் துறையின் உதவி இயக்குநராக சென்னை அருங்காட்சியகத்தில் பணியாற்றி 2004ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். புதுக்கோட்டை வரலாறு குறித்து ஆய்வு செய்து புதிய சான்றுகள் பலவற்றைக் கண்டுபிடித்துள்ளார். புதுக்கோட்டையின் வரலாறு குறித்து Art of pudukkottai- Art and architecture (2004). புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடுகள் (2010). 1813இல் புதுக்கோட்டை முதலிய பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். புதுக்கோட்டையின் வரலாறு பண்பாடு, கலைகள் குறித்து 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். கலைஇ வரலாற்று அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இவரது பணியினைப் பாராட்டிப் பரிசுகளும், விருதுகளும் வழங்கியுள்ளன. தமிழ்நாடு அரசின் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது (2012). Tamilnadu History Congress அமைப்பின் தமிழ்நாட்டின் சிறந்த வரலாற்று ஆய்வாளர் விருது (2022) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

