
உள்ளத்தில் வாழும் உலகப்புகழ் பெற்ற கதைகள்
A collection of the greatest short stories from around the world, transcending borders to explore universal human experiences.
₹80
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsLife, Humanity
- PlacesGlobal
- Time PeriodVarious
- Ideal ForGeneral
- Age RangeGeneral
- Reading LevelIntermediate
- MoodVaried
உள்ளத்தில் வாழம் உலகப் புகழ் பெற்ற கதைகள் என்ற இந்நூலில் இடம் பெற்றிருக்கும் 11 சிறுகதையும் மொழி பெயர்த்திருப்பவர் சுரா என்ற சு.ராஜசேகர்.
அடிப்படையில் இவர் ஒரு பத்திரிக்கையாளர். பல பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர் 200 திரைப்படங்களுக்கும், 70 தொலைக்காட்சித் தொடர்களுக்கும் மக்கள் தொடர்பாளராக பணி புரிந்திருக்கிறார்.
தொலைக்காட்சி ஊடகத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக செயல்பட்டு வரும் இவரின் உரை கொண்ட 2000 காணொளிகள் யூ ட்யூபில் இருக்கின்றன.
பல முன்னணி பதிப்பகங்கள் இவரின் நூல்களைப் பிரசுரம் செய்திருக்கின்றன. இதுவரை வெளிவந்திருக்கும் இவரின் நூல்களைப் பிரசுரம் செய்திருக்கின்றன. இதுவரை வெளிவந்திருக்கும் இவரின் நூல்கள் 150 அவற்றில் 100 நூல்களை நக்கீரன் பதிப்பகம் பிரசுரித்திருக்கிறது. இன்னும் பல நூல்களைப் பிரசுரிக்க இருக்கிறது.
நக்கீரன் குழுமத்திலிருந்து வெளிவரும் இனிய உதயம் மாத இதழில் 2002 ஆம் வருடத்திலிருந்து இவரின் மொழி பெயர்ப்பு படைப்புகள் 24 வருடங்களாக பிரசுரமாகி வருகின்றன என்பது சிறப்புச் செய்தி.

