மனதில் வாழம் மழையாள கதைகள்

மனதில் வாழம் மழையாள கதைகள்

Yet to review

A curated selection of Malayalam's finest short fiction, bringing the unique flavor of Kerala's culture and literature to Tamil readers.

₹150

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsLife, Culture
  • PlacesKerala
  • Time Period20th Century
  • Ideal ForGeneral
  • Age RangeGeneral
  • Reading LevelIntermediate
  • MoodVaried
இந்த 15 மாபெரும் மலையாள எழுத்தாளர்களின் 15 சிறந்த சிறுகதைகளை மொழி பெயர்த்திருப்பவர் சுரா(எ) சு.ராஜசேகர். இவர் பத்திலிகையாளர், எழுத்தாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், யூ ட்யூப் பேச்சாளர், திரைப்பட விமர்சகர், இலக்கிய மொழ பெயர்ப்பாளர். 200 திரைப் படங்களுக்கும், 70 தொலைக்காட்சித் தொடர்களுக்கும் மக்கள் தொடர்பாளராக பணி யுரிந்திருக்கிறார். 1000க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200 நாவல்களையும் இவர் மொழி பெயர்த்திருக்கிறார். சினிமா, இலக்கியம், ஆன்மீகம், அரசியல், தன்னம்பிக்கை ஆகியவை பற்றி இவர் பேசிய 2000 காணொளிகள் யூ ட்யூபில் இருக்கின்றன. பல முன்னணி பதிப்பகங்கள் இவரின் 100 நூல்களைப் பிரசுரம் செய்திருக்கின்றன. நக்கீரன் பதிப்பகம் இவரின் நூல்களைப் பிரசுரித்திருக்கிறது. இன்னும் பல நூல்களைப் பிரசுரிக்க இருக்கிறது. நக்கீரன் குழுமத்திலிருந்து வெளிவரும் இனிய உதயம் மாத இதழில் 2002 ம் வருடத்திலிருந்து இவரின் மொழி பெயர்ப்பு படைப்புகள் 24 வருடங்களாக பிரசுரமாகி வருகின்றன என்பது சிறப்புச் செய்தி.