
பசி
A raw and emotional narrative that lays bare the systemic inequalities and the desperate measures humans take to satiate hunger.
₹250
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPoverty, Survival
- PlacesTamil Nadu
- Time Period20th Century
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodSomber
என்னைத் துணையாகக் கொண்டவர். அல்லது எனக்குத் துணையாக வந்தவர். ஆரம்பத்தில் நல்லவர், அல்லது அப்படி நான்' நினைக்கும்படியாக இருந்தவர். அவர் என்னைத் துன்புறுத்தியதும் நான் அவரைப் பிரிந்ததும் கெட்ட கதை. போகட்டும். என்னை இன்னும் அலைக்கழிக்கும் அந்தக் கேள்வி இதுதான். மனைவி முட்டாளாக, மேதையாக, மூடமாக இருக்கவேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது ஏன்? தனக்கு நிகராகவும், மேலாகவும் மனைவி இருக்கக்கூடாது என்கிற ஆணவமே அவர்களை அலைக்கழிக்கிறது.

