
பாரியின் வழித்தோன்றல் கலைஞர்
The book draws parallels between the ancient Tamil King Pari, known for his generosity, and the political/literary career of the Dravidian stalwart Kalaignar Karunanidhi.
₹350
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPolitics, Biography
- PlacesTamil Nadu
- Time Period20th & 21st Century
- Ideal ForPolitical Enthusiasts, Historians
- Age RangePolitical Enthusiasts, Historians
- Reading LevelIntermediate
- MoodUplifting
பாரியின் வழித்தோன்றல் கலைஞர்" என்ற இந்த நூலை எழுதிய ஆசிரியர் திரு. நாஞ்சில். கி. வேலப்பன், குமரி மாவட்டத்தில் கொட்டாரம் என்ற ஊரைத் தாயகமாகக் கொண்டவர்.
அவர் சென்னை, ஆவடியில், பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள திண் ஊர்தித் தொழிற்சாலை (HEAVY VEHICLES FACTORY)யில் இளநிலை பணி மேலாளராக (JUNIOR WORKS MANAGER) பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சிறந்த தமிழ் பற்றாளர். முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மீது அதிக மதிப்பும், மரியாதையும் கொண்டவர். இது நாள் வரை வெளிவராத கலைஞரின் வள்ளல் தன்மையை கண்டறிந்து இந்த தமிழ் கூறும் நல்லுலகம் அறியும் வண்ணம். இந்த நூலை தொகுத்து வழங்கியுள்ளார்.

