
பேசும் படம்
An educational and passionate breakdown of how movies speak to us visually, analyzing masterpieces from global directors and the art of cinematography.
₹250
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsCinematography, Film Appreciation
- PlacesGlobal
- Time Period20th & 21st Century
- Ideal ForFilmmakers, Cinephiles
- Age RangeFilmmakers, Cinephiles
- Reading LevelIntermediate
- MoodInformative
தமிழில் நல்ல திரைப்படம் வருவதற்கு அதன் துறைசார்ந்த நுட்பங்கள் குறித்து விளக்கமான நூல்கள் வரவேண்டும். அதற்குத் திரைப்படத்தில் இருக்கிற பலரும் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்ய முன்வரவேண்டும். நுட்பம் குறித்த பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதன் வழியே திரைக்கலையை மேலும் எளிமையாக்கி, திரைப்படம் என்பது பெருநகரம் சார்ந்தது என்ற எண்ணத்தைத் தளர்த்த வேண்டும். மாணவ நிலையிலேயே திரைப்பட நுட்பங்களைக் கற்றுத் தரவேண்டும். அவ்வகையில் நினைப்பவர் மனதில் இந்நூல் சில துளிர்ப்புகளையேனும் நிகழ்த்தும் என நம்புகிறேன்.

