பழந்தமிழ்த் திறனாய்வுகள்

பழந்தமிழ்த் திறனாய்வுகள்

Yet to reviewPublished By: பரிசல்-புத்தக-நிலையம்

A meticulous research book that dissects Sangam literature and Tolkappiyam, evaluating the critical frameworks used by ancient Tamil scholars.

₹330

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsGrammar, Literary Criticism
  • PlacesAncient Tamilagam
  • Time PeriodSangam Era
  • Ideal ForAcademics, Literature Students
  • Age RangeAcademics, Literature Students
  • Reading LevelAdvanced
  • MoodIntellectual
கடந்த முப்பது ஆண்டுகளாக எழுதிவரும் சு.வேணுகோபால் தமிழின் மதிக்கத்தக்க எழுத்தாளர் வரிசையில் தனித்து நிற்பவர். படைப்பெழுச்சியின் தீவிர செயல்பாட்டால் உலகத்தரமான பல சிறுகதைகளையும் நாவல்களையும் தந்திருப்பவர். வெள்ளிவீதியார், மதுரை இளநாகனார், இளங்கோவடிகள், சங்கப்பெண்கள், பரிமேலழகர், திருவள்ளுவர் முதலியோர் குறித்த புதிய பார்வையுடன் மிகச்சிறப்பான கட்டுரைகளை இந்த நூலில் தந்திருக்கிறார். பழந்தமிழ் இலக்கியத்திற்கு சு.வேணுகோபால் தந்திருக்கும் பயனுள்ள தமிழ்பணி இந்நூல்.