ஓர் இந்தியப் பேராசிரியரின் அமெரிக்க சாட்சியம்...

ஓர் இந்தியப் பேராசிரியரின் அமெரிக்க சாட்சியம்...

Yet to reviewPublished By: discovery-publications

A candid recounting of the author's professional and personal journey adjusting to American society, highlighting the stark contrasts and surprising similarities with Indian culture.

₹150

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsEducation, Cultural Exchange
  • PlacesUnited States of America
  • Time PeriodContemporary
  • Ideal ForAcademics, NRIs, General Audience
  • Age RangeAcademics, NRIs, General Audience
  • Reading LevelIntermediate
  • MoodReflective
இரண்டு வருடம் 6 நாட்கள், 3 மணி நேரம் அமெரிக்க மண்ணில் வாழ்ந்த அனுபவக் குறிப்பு இது. ஒரு சமூகத்தின் அசைவியக்கங்களை, குறிப்பாக, இளைஞர்களுக்கு இடையே வாழ்ந்த அனுபவத்தை, உற்றுநோக்கலை மொழிப்படுத்தும் நூல். பொதுவாக அமெரிக்கா என்பது முதலாளித்துவ நாடு என்று குற்றம் சொல்லும் தொழிலாளித் தலைவர்கனும் செல்ல விரும்பும் நாடு என்பதுதான் அதன் முரண். அப்படிபட்ட இந்தக் கனவு நாட்டில் உண்மையில் எப்படியான வாழ்வியல் இருக்கிறது. அவர்களுடைய மனநிலை என்ன அமெரிக்க மனதின் ஆழங்களில் ஒளிந்து இருந்து அவர்களது செயல்பாடுகள் வழி வெளியே வரும் நிலைப்பாடுகள் எப்படியாக இருக்கின்றன. இந்நூல், உங்களுடைய அமெரிக்கா குறித்த பல கற்பிதங்களை ஒருவேளை உடைக்கலாம் அல்லது புத்துருவாக்கம் செய்யலாம். அதுவும் அல்லாமல் அங்கு போய்ப் பார்த்து அறியத் தூண்டலாம் அங்கு போய்ப் பார்த்து அறியத் தூண்டலாம் அதற்கு நான் பொறுப்பல்ல. ஒவ்வொரு நாலும் எழுதும்போது ஏதோ ஒரு வகையில் ஒரு எதிர்பார்ப்பை முன்னிறுத்திதான் எழுதப்படுகிறது. அந்த வகையில் இந்த நூலுக்கும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது அல்லது ஒரு எதிர்வினை எதிர்பார்க்கப்படுகிறது.