
ஆவுடை அக்காள்
Chronicles the struggles, spiritual awakening, and the deeply philosophical Vedanta songs composed by the widowed saint Avudai Akkal.
₹180
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsBiography, Vedanta, Feminism
- PlacesShenkottai, Tamil Nadu
- Time Period18th/19th Century
- Ideal ForAdults, Spiritual seekers
- Age RangeAdults, Spiritual seekers
- Reading LevelIntermediate
- MoodReverent
ஓர் ஆய்வு நூலை ஆய்வு நெறிமுறைக்குள் நின்று கொண்டே இவ்வளவு தெளிவான. எளிமையான நடையில் ஆற்றோட்டம் போல நூலாசிரியர் எழுதிச் செல்லும் பாங்கு சிறந்ததொரு வாசிப்பு அனுபவமாக இருந்தது. பொதுவாகப் பெண் விடுதலைக்கான போராட்டத்தில் கவிதை படைப்பது. நாவல்கள் எழுதுவது, நுஙண கலைகளைக் கைப்பற்றுவது என்பனவற்றையெல்லாம் தாண்டி, ஆவுடை அக்காள் போல் வரலாற்றில் புதைக்கப்பட்ட பெண் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றையும் எழுத்தாற்றலையும் தேடிப்பிடித்து வெளிக்கொணர்வது பெரிய காரியம். இப்படிப் பெரிதினும் பெரிய காரியத்தை சியாமளா சாதித்துக் காட்டி இருக்கிறார்.
பேராசிரியர் ச.பஞ்சாங்கம்

