சிலந்தி (இயல்திரிபுப் புனைகதைகள்)

சிலந்தி (இயல்திரிபுப் புனைகதைகள்)

Yet to reviewPublished By: நூல்-வனம்

A mind-bending collection of short tales that bend the laws of nature, reality, and human logic, pulling the reader into fascinating alternate universes.

₹360

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsAlternate Reality, Science Fiction
  • PlacesFictional Universes
  • Time PeriodFuture / Timeless
  • Ideal ForYoung Adults, Adults
  • Age RangeYoung Adults, Adults
  • Reading LevelIntermediate
  • MoodMysterious
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்துக் கதைகளும் நெடுங்கதைகள். மாயம், மாய எதார்த்தம், அறிவியல் பினைவு, அண்டவெளிப் புனைவு, அமானுடப் புனைவு என அனைத்து இயல்முரணிய வகைகளையும் அடக்கியவை. வாசிப்பவர் மனதினில் வியப்பையும்அச்சத்தையும் புரியாத குழப்பத்தையும் ஏற்படுத்துபவை. பெரும்பாலான நெடுடங்கதைகள் நூறாண்டுகளுக்கும் முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்னும் சுவை குன்றாதிருப்பவை. நமது வசதியான எதார்த்த உலக வாழ்க்கை ஒரு மெல்லிய மூடுதிரைதான் என்ற இருத்தலியலின் பயத்தை நம்மீது இக்கதைகள் ஏற்படுத்துகின்றன.