
தேன்மொழி கவிதைகள்
A collection of verses exploring the nuances of love, life, and nature in sweet-sounding Tamil.
₹150
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsLife, Romance
- Time PeriodContemporary
- Ideal ForPoetry Lovers
- Age RangePoetry Lovers
- Reading LevelIntermediate
- MoodSentimental
தேன்மொழி ராம் வசந்த்தின் கற்பனை மட்டும் இல்லை. அவம் நம் அனைவருடைய ஞாபகச் சின்னம். நாம் அவரது கவிதைகளில் அவனைத் திரும்பப் பார்க்கிறோம். நம்மால் பின்னோக்கிச் செல்ல முடியாது. நம்மாள் கடந்த காலத்தில் வாழ முடியாது. நாம் எவ்வளவு அழுகிறோம். அந்த நேசத்துக்குரிய தருணங்களை, நீண்ட கிசுகிசுக்கப்பட்ட கனவுகளை, சித்திரவதை செய்ய இரவுகளை, என்றென்றும் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறோம். அப்போது நம் பார்வையை, சிந்தையை, ஈர்த்தவைதாம் தேன்மொழி கவிதைகள், ராம் வசந்த்தின் மயக்கம் ரெட்ரோ நடை, பெரிய காலர் சட்டை, பெல் பாட்டம் பேன்ட், அகலமான பெல்ட், வில்ஸ் ஃபில்டர் சிகரெட் காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

