
கொலை, கொலையைத் தவிர வேறில்லை.
A fast-paced crime novel unraveling the dark motives and brilliant deductions surrounding a string of murders.
₹220
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsMurder, Investigation
- PlacesUrban City
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodSuspenseful
ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழு, ஒரு குற்றம் அல்லது கொடுஞ்செயல் செய்தால், விதிவிலக்குகளைத் தவிர்த்துக் கண்டிப்பாகப் பெரும்பாலான குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். அதற்குத் தண்டனை தர நீதி மன்றங்கள் உண்டு, பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற அரசு இயந்திரம் உண்டு. ஆனால் அரசே இந்தக் கொடும் குற்றங்களை தன் மக்களுக்கு எதிராகச் செய்தால் அதற்கு என்ன பெயர்?, என்ன தண்டனை?, யார் தண்டனைக் கொடுப்பது?
வரலாறு முழுக்க அதிகாரத்தின் துணையோடு, அப்பாவி மக்கள் மீதும், சொந்தக் குடிமக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள், துப்பாக்கிச் சூடுகள் எனப் பலவற்றை இந்நூல் வரிசைப் படுத்துகிறது. இரத்தம் தோய்ந்த இத்தனை அடக்குமுறைகளையும், திகிலூட்டும் கதைகளை வாசிக்கையில் வாழ்தல் குறித்த ஒரு பீதியை நமக்குள் உருவாக்குகிறது.

