பட்டுப் பாதை ஓர் அறிமுகம்

பட்டுப் பாதை ஓர் அறிமுகம்

Yet to reviewPublished By: படி-வெளியீடு

A detailed account of how the Silk Road shaped global trade, culture, and civilization across centuries.

₹180

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHistory, Trade
  • PlacesAsia, Europe
  • Time PeriodAncient
  • Ideal ForGeneral Readers, Students
  • Age RangeGeneral Readers, Students
  • Reading LevelIntermediate
  • MoodAdventurous
பட்டுப்பாதை (Silk Route) பட்டுப்பாதை என்பது பண்டைய காலத்தில் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவை இணைத்த முக்கிய வர்த்தகப் பாதையாகும். சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டுத் துணிகள், மசாலா பொருட்கள். மண்பாண்டங்கள், ரத்தினங்கள் போன்றவை இந்த வழியாக பரிமாறப்பட்டன. இது பொருளாதார வளர்ச்சியுடன் மட்டுமல்லாமல் கலாசாரம், மதம், கலை, மொழி ஆகியவற்றின் பரிமாற்றத்துக்கும் காரணமானது. வணிகக் காரவான்கள் ஒட்டகங்களின் மூலம் பாலைவனங்கள் மற்றும் மலைப்பாதைகளை கடந்து பயணம் செய்தன. புத்தமதம் போன்ற சிந்தனைகள் இந்த பாதை வழியே பரவின. எனவே, பட்டுப்பாதை உலக நாகரிகங்களை இணைத்த வரலாற்றுச் சங்கிலியாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பட்டுப்பாதையின் தோற்றமும் வளர்ச்சியும் அழிவும் கதை சொல்லும் பாணியில் முழுமையாக அலசுகிறது இந்நூல்