
அக்காக்கள் வாழ்ந்த வீடு
Explorations on aesthetics and literature.
₹200
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsLiterature
- PlacesUniversal
- Time PeriodTimeless
- Ideal ForWriters
- Age RangeWriters
- Reading LevelIntermediate
- MoodIntellectual
"அக்காக்கள் வாழ்ந்த வீடு" அனேகமாக படைப்புலகில் அக்காக்களைப் பற்றிய முதல் தொகுப்பு, அதாவது தமிழிலே வந்த முதல் தொகுப்பு இதுவாகத்தான் இருக்கும். இது கோடிட்ட இடத்தை நிரப்புகிற கவிதைகள் அல்ல; படித்துவிட்டு கவிதைக்கு கீழே அடிக்கோடு போடுகிற கவிதைகள்!
பாடலாசிரியர், கவிஞர் தமிழ்அமுதன், நிறுவனர், த.தி.பாடலாசிரியர்கள் சங்கம்.
இந்தத் தொகுப்பு முழுமையும் கையற்றுப் புலம்பும் ஒரு தம்பியின் கதறல் விழிப்புலன் வழி உட்புகுந்து செவிப்புலனைத் தகர்க்கிறது. இதயத்தைச் சுக்கல் சுக்கலாகக் கிழிக்கிறது. வாசிக்கும்போதே நெஞ்சம் துக்கத்தால் விம்முகிறது.
பேராசிரியர் ஆதிரா முல்லை.

