திரைக் கலை வரலாறு

திரைக் கலை வரலாறு

Yet to reviewPublished By: parisal-putthaga-nilayam

A story surrounding the lives associated with rural blossoms.

₹680

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsLife
  • PlacesTamil Nadu
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodCalm
திரைப்படக் கல்லூரி ஆசிரியர் பணி அனுபவம் இந்நூலாசிரியருக்கு பெரிதும் உதவியிருக்கிறது. இந்நூல் திரைக்கலையின் சுருக்கமான வரலாற்றை அழகாக கூறும் முயற்சி திரைக்கலைப் பற்றிய அடிப்படை தகவல்களை புரிந்துகொள்ளும் நோக்கிலும். நவீன கலை வடிவமான திரைக்கலையின் வரலாறு மற்றும் வளர்ச்சி நிலைகளை துல்லியமாக எடுத்துரைக்கும் நோக்கிலும் திரைக்கலை வரலாறு பற்றிய நுட்பமான அறிவை எளிமையாக பெறுதல் பொருட்டும். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல மத்திய மாநில அரசு போட்டித் தேர்வுகளில் திரைக்கலை சார்ந்த வினாக்களை எதிர் கொள்வோரும் திரைக்கலையை கற்க விரும்பும் யாவரும் விரும்பி படிக்க வேண்டிய நூல். திரைக்கலையின் நுட்பங்களையும் அதன் மேன்மையையும் உணர்ந்துகொள்ள மாணவர்களுக்கு மட்டுமல்ல திரை ரசிகர்களுக்கும் இவ்வரலாற்று நூல் பெரிதும் உதவும், ஒரு நல்ல சினிமாவை எப்படி அணுகுவது எப்படி புரிந்துகொள்வது என்பதற்கும் உன்னதமான ஓர் உலக சினிமாவை படைக்க வேண்டும் என்ற எண்ணங்கொண்டவர்களுக்கும் இந்நூல் அடிப்படையான விடயங்களை கடந்தகால திரை வரலாறுகளை தொட்டு வழிகாட்டும் ஒரு கையேடாக அமையும்.