
தமிழர் புலப்பெயர்வு
A well-researched academic work that traces the roots, routes, and reasons behind the historical dispersion of Tamils across the globe.
₹450
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsHistory, Anthropology
- PlacesGlobal (Sri Lanka, Malaysia, Africa, etc.)
- Time PeriodAncient to Modern
- Ideal ForHistorians, General Readers
- Age RangeHistorians, General Readers
- Reading LevelIntermediate
- MoodReflective
தமிழர் புலப்பெயர்வு - உலகளாவிய பயணங்கள் குடியேற்றங்கள் வரலாறு
தமிழர் புலம்பெயர்வு பற்றிய வரலாறு, அவர்களது சமூகப் பொருளாதார பண்பாட்டுக் கூறுகள், இன்றைய வாழ்க்கை நிலை ஆகியவற்றை அறிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ள இந்த ஆராய்ச்சி நூல் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரையும் சென்றடைந்து பயனளிக்கட்டும்.
- மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

