
கூந்தலில் செய்த தூரிகை
A lyrical compilation of modern Tamil poems centered around love, beauty, longing, and delicate human emotions.
₹500
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsRomance, Poetry
- Time PeriodContemporary
- Ideal ForPoetry lovers, Young Adults
- Age RangePoetry lovers, Young Adults
- Reading LevelIntermediate
- MoodDreamy
அய்யப்ப மாதவனுக்கு சதா கவிதை பூக்கும் விரல்கள். இம்மண்ணில் வசந்த காலத்தையும் மழைக் காலத்தையும் கொண்டுவருவது அந்த விரல்கள்தான்.
சிலருக்கு கவிதை தொழில்
சிலருக்கு கவிதை உயிர்
ஒரே ஒரு நாள் கவிதை எழுதக் கூடாது என அரசாங்கம் சட்டம் போட்டால் அய்யப்ப மாதவனுக்குச் செயற்கை சுவாசம் செலுத்த வேண்டியிருக்கும்.
நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும்,சோர்வுக்கும் உற்சாகத்துக்கும், கருணைக்கும் வெற்றிக்கும் தோல்விக்கும், இரக்கமின்மைக்கும், சரிக்கும் தவறுக்கும் இடையே, ரூமியைப்போல, தல்ஸ்தோயைப் போல சதாகணமும் இந்த வாழ்வை எழுதிக் கொண்டிருக்கும் கவிஞன்.
கூந்தலில் செய்த தூரிகை' கவிதைத் தொகுப்பை வாசிக்க வாங்கும் நீங்கள், ஒரு கவியின் பாதையில் கிடக்கும் முள்ளொன்றை என்பதை ஞாபகப்படுத்துகிறேன். அப்புறப்படுத்துகிறீர்கள்
கவிஞர் கரிகாலன்

