மானுடத்தின் வெற்றி

மானுடத்தின் வெற்றி

Yet to reviewPublished By: discovery-publications

A story that highlights human resilience, compassion, and the victory of human values over cruel circumstances.

₹200

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHumanity, Society
  • PlacesIndia
  • Time PeriodContemporary
  • Ideal ForGeneral
  • Age RangeGeneral
  • Reading LevelIntermediate
  • MoodInspiring
"பெண் அரசியல்" ஆண்களை ஒதுக்கி வைக்கின்ற அரசியல் அல்ல. அவர்களின் அனுபவங்களின் நல்லனவற்றை எடுத்துக்கொண்டு செயல்படுத்துகின்ற அரசியல். இதன் பயன்கள் ஆண் - பெண் - ஒட்டு மொத்த மானுடத்துக்கும் -உரியது. 2024ல் "பெண் அரசியல்" புத்தகம் வெளிவந்த பிறகு பெண் குழுக்களில் நான் பேசிய எல்லாமும் தொகுக்கப்பட்டு இந்த இரண்டாம் பாகம் "மானுடத்தின் வெற்றி" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இதையும் திரும்பத் திரும்ப வாசித்து உள்வாங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் என்பதில் எந்த ஐயமும் எனக்கு இல்லை. — நர்மதா