
சிந்தனைக்கனி திரு.ஆலடி அருணா
An inspiring biography detailing the significant political contributions, struggles, and ideologies of Aladi Aruna.
₹350
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsBiography, Politics
- PlacesTamil Nadu
- Time Period20th Century
- Ideal ForAdults, Political Students
- Age RangeAdults, Political Students
- Reading LevelIntermediate
- MoodInformative
சிந்தனைக்கனி திரு.ஆலடி அருணா ஒரு முழுமையடையாத பயணம்
பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், மாநில உரிமை போன்ற திராவிட இயக்கத்தின் அடிநாதக் கோட்பாடுகளில் திரு. ஆலடி அருணா இறுதிவரை சமரசம் செய்யாமல் இருந்திருப்பதை இந்த நூலின் மூலம் நாம் உணர முடிகிறது. இந்நூலை எழுதியுள்ள திரு. ஆலடி எழில்வாணன் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன். தமிழ் மண் இருக்கும் வரை திராவிட இயக்கம் இருக்கும். திராவிட இயக்கம் இருக்கும் வரை, திரு. ஆலடி அருணா போன்ற தீரர்களின் புகழும் நீண்டு நிலைத்திருக்கும்!
தி.மு.க தலைவர், தமிழ்நாடு முதல்வர், மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின்
தந்தை பெரியாரைத் தமது சொந்த ஊருக்கு அழைத்துப் பொதுக் கூட்டம் நடத்தியும் இருக்கிறார். திரு. ஆலடி அருணா நூல்களை வாசிக்காத நாள் இல்லை என்று குறிப்பிட்டு இருப்பது மற்றவர்கள் கற்றுகொள்ள வேண்டிய பாடமாகும். பொது வாழ்க்கையில் சிறந்த இந்த மனிதனைக் கொலை செய்திருப்பவர்கள் மனித உருவில் திரிந்த மிருகங்களாகத்தான் இருந்திருப்பார்கள்.
மானமிகு திரு. கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

