திராவிட மாடல் சங்ககாலம் முதல் ஸ்டாலின் வரை

திராவிட மாடல் சங்ககாலம் முதல் ஸ்டாலின் வரை

Yet to reviewPublished By: aimpozhil-pathippagam

Maps the socio-political and economic ideologies of Tamil Nadu across centuries, culminating in present-day policies.

₹400

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHistory, Politics
  • PlacesTamil Nadu
  • Time PeriodSangam Era to Present
  • Ideal ForAdults, Political Students
  • Age RangeAdults, Political Students
  • Reading LevelIntermediate
  • MoodInformative
தங்களைத் தாழ்த்தி வீழ்த்திய ஆரியச் சதி எனும் சகதியிலிருந்து மீட்டெருத்து, இன்று ஆரியனை பின்னுக்குத் தள்ளியிருக்கும் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது திராவிட இயக்கம்தான். நீதிக்கட்சி காலத்தில் தொடங்கிய இந்த திராவிட இயக்க அறிவுப்புரட்சி காலத்தில் தொடங்கிய இந்ததிராவிட இயக்க அறிவுப்புரட்சி ஆரியர் கூட்டத்தின் சதித்திட்டத்தை எதிர்த்து முன்னேறும். ஆனால், அந்த கேடுகெட்ட நாற்றமெடுத்த சாதிச் சதியை, சந்தனம் என்று வர்ணித்து அதிலே விழக்கூட தயாராக ஒருபகுதி தமிழர்கள் இன்றுவரை இருப்பதுதான் கவலையளிக்கிறது. இருந்தாலும், நீதிக்கட்சி ஆட்சி காலத்திலிருந்து இன்றுவரை ஆரியக்கூட்டத்தின் சதி இங்கு வேரூன்ற முடியவில்லை. ஆனால், அவ்வப்போது ஆரியர்களுக்கான அடிமைகள் மட்டும் சிக்கிவிடுகிறார்கள். அவர்கள் உதவியோடு, திராவிட இயக்கத்தின் அறிவுப் புரட்சியை பின்னுக்கு இழுப்பதும், மீண்டும் போராடி திராவிட இயக்கம் தனது புரட்சியைத் தொடர்வதும் நீடிக்கிறது.