
ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள்
A journalistic deep dive into the hidden layers, international links, and the dark truth behind the assassination of India's former PM.
₹250
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsCrime, Politics, History
- PlacesIndia, Sri Lanka, Global
- Time Period1991
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodTense
செய்தியாகவும் வரலாறாகவும் மட்டுமே அறியும் இந்தக் கலைமுறைக்கு தெரிந்தது ஒரே ஒரு கோணம்தான், ஒரு கோட்பாடுதான். அது அந்தப் படுகொலை புலிகளால் நிகழ்த்தப்பட்டது என்ற அந்தக் கோட்பாடு. ஆனால், கூரை இல்லாத வீட்டில் வாசற்கதவை அடைத்துவிட்டேன், இனி திருடன் வரமாட்டான் என்று நம்புவதை போலத்தான் இந்த விசாரணையின் முடிவுகள் நம்பப்படுகின்றன. விடுதலை புலிகள் என்ற ஒரே கோட்டில் சென்று இலங்கை எட்டிவிட்டோம் என்று கூறிக்கொள்கிறார்கள். அவிழ்க்கப்படாத முடிச்சுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. சிஐஏ.. சந்திராசாமி...காங்கிரஸ் புள்ளிகள்...அதிமுக...இன்னும் பல முடிச்சுகள். நக்கீரனின் இந்த விசாரணை வரலாற்றை வாசிப்பவர்களுக்கு மனதில் எழும் அத்தனை கேள்விகளும் இன்னும் உயிருடன் இருக்கின்றன.

