
மைத்ரி
The story follows the path of compassion and self-discovery in a chaotic world.
₹300
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSpirituality, Life
- PlacesIndia
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodContemplative
புத்தகத்தை படித்து முடித்தபோது ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகத்தை வர்ணிப்பது கடினம். பிரமிப்பு என்று சொல்லலாம், மிகச் சாதாரண வார்த்தை. ஒரு வேளை அந்த வார்த்தையின் எடையை பத்து மடங்கு கூட்டினால் சரியாக வந்திருக்கக்கூடும்... ஒரு சாதாரணக் காதல் கதைதான். ஒவ்வொரு வரியும் கவிதையாக புத்தகம் விரிகிறது. நாவல் படிக்கும் இன்பமும், கவிதை படிக்கும் சுகமும் ஒருங்கே கிடைப்பது புது அனுபவம்.
பேரெழில் பெருந்துயர் முரண் போலத் தொன்றும் இவை, இந்த நாவலில் புறமும் அகமுமாக எதிரெதிர் நின்று தீண்டித் தழுவி ஒன்றையொன்று வளர்த்து ஓங்குகின்றன.
முழு நாவலும் ஒரு கனவு. முழுமையை, நிறைவை நோக்கிய ஒரு தவக்கனவு, ஈட்டலும் இழத்தலும் தொழுவதும் அழுவதுமான நிரத்தர உளைச்சல்கள் நிறைவு என்னும் தொடுவானத்தைக் கையற்றுப் பார்த்துத் திகைக்கின்றன.
இனி என்பது முடிவுற்ற முற்றிலுமாக இழந்த பின்னரே வாய்க்கிறது நிறைவு, லட்சம் கோடி விண்மீன்கள் அணிந்து அவள் என்னைச் சூழ்ந்திருந்தாள்.
அஜிதனின் மைத்ரி மெது விஷமும் பற்ற இயலாத ஒரு புதுமனிதனின் ஆளுமை ஓர் இசைக்கோவை. காதலையும் காமத்தையும் நன்கறிந்த ஓர் ஆளுமையைப் பற்றிய ஆளுமையின் படைப்ப.

