
அய்யனார் கம்மா
The story revolves around a village's sacred water body and the lives, conflicts, and faiths of the people connected to it.
₹100
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsVillage Life, Culture
- PlacesRural Tamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForGeneral
- Age RangeGeneral
- Reading LevelIntermediate
- MoodRustic
வாழ்க்கையில நாம் காணும் சிறு சிறு சம்பவங்களைக்கூட அற்புதமான கவனித்தலோடு எழுத்தாக்கி இருக்கிறார் நர்சிம். நுட்பமான விவரிப்புகளால் கதைக்குள் வாசகளை இழுக்கும் வித்தை இவருக்குக் கைகூடியிருக்கிறது.
ஒவ்வொரு கதையும் அக உலகில் சிறுசிறு விஷயங்களை, இழப்புகளை, வலியை, புன்னகையை வெகு இயல்பான மொழியில் உணர்த்துபவையாக இருக்கின்றன.

