இரு கலைஞர்கள்

இரு கலைஞர்கள்

Yet to reviewPublished By: vishnupuram-publications

A critical analysis of art and the creators behind it.

₹220

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsArt, Biographies
  • PlacesIndia
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodThoughtful
இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை. ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல, பினைவுகள், அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள், சிலர் நான் அறியாத வரலாற்று நாயக்ர்கள். அவர்களின் அகம் திகழும் சில கணங்களைத் தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன. இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிகள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதியமாவைப் பாடிய ஔவைவாரின் கண்களே நாம் கோருவன.