
கலகல வகுப்பறை
The author shares practical tips, games, and psychological approaches to transform a rigid classroom into a space of active, happy, and interactive learning.
₹140
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsEducation, Teaching Techniques, Child Psychology
- PlacesSchools
- Time PeriodContemporary
- Ideal ForTeachers, Educators, Parents
- Age RangeTeachers, Educators, Parents
- Reading LevelIntermediate
- MoodCheerful, Educational
வதுப்பறைக்குள் அலைகளின் ஓசை கேட்கும் புத்தகம் இது.
ஆசிரியர் ஒருவர், தனது வகுப்பறையை தினமும் கவனித்து எழுதிய இந்த நாட்குறிப்பு சொன்னால் கேள் வாய் பேசாதே என்பனவற்றிலிருந்து விடுபட்ட புதிய வகுப்பறையின் குரல்.
எப்படிப்பட்ட சுவர் விடும் கண்கள் மாணவர்களுக்கு அதில் எத்தனை கசந்த நிழல்கள் எவ்வளவு கோபத்தின் நிறங்கள். எவ்வளவு ததும்பும் வாஞ்சை அதில் எத்தனை கலங்கும் துயர்கள். இந்த நாட்குறிப்பு முழுவதும் ஆசிரியரின் சொற்கள்தான் ஆனால், ஒலிப்பதெல்லாம் மாணவர்களின் குரல்கள்

