குரலின் வலிமை

குரலின் வலிமை

Yet to review

The book explores how articulating one's thoughts confidently can lead to personal and professional success, offering tips on public speaking and self-assertion.

₹40

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsCommunication, Self-Improvement
  • PlacesUniversal
  • Time PeriodContemporary
  • Ideal ForProfessionals, Students
  • Age RangeProfessionals, Students
  • Reading LevelIntermediate
  • MoodInspiring
ஃபிடல் காஸ்ட்ரோ, வார்த்தைகளோடு கொண்டிருக்கும் உறவும் ஈடுபாடும் மாயாஜாலமானது. புரட்சி நடந்தேறிய காலகட்டத்தில். ஹவானாவுக்குள் நுழைந்து ஒரு வார காலமிருக்கும். காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றி ஏழு மணி நேரம் மக்களுக்கு உரையாற்றினார். காது மடல்கள் சிலிர்க்கக் கேட்டுக் கொண்டிருந்த க்யூப மக்கள் மணிக்கணக்காக தங்கள் அன்றாட வேலைகளை மறந்து இந்தக் குரலின் வலிமையில் லயித்துப் போனார்கள். நேரம் கடக்கக் கடக்க மெதுவாக தங்கள் தினசரிப் பணிகளைச் செய்து கொண்டே அவர்களின் புலன்களை இந்த வசீகரம் மிக்க குரலிடம் ஒப்புக் கொடுத்தார்கள்.