
பகுத்தறிவாளர் முன்னுள்ள சவால்கள்
The author outlines the resurgence of pseudo-science and religious extremism, presenting the ideological battles rationalists must fight in modern society.
₹25
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsRationalism, Society, Politics
- PlacesTamil Nadu / India
- Time PeriodContemporary
- Ideal ForActivists, Thinkers
- Age RangeActivists, Thinkers
- Reading LevelAdvanced
- MoodSerious
6.சாமி உண்டா? உலகம் எப்படி ஏற்பட்டது என்பது போன்ற கடவுளின் இருப்பு அல்லது இல்லாமை குறித்த தத்துவ விவாதங்கள் போன்றவை பற்றியும்..
எனப் பல தளங்களில் பகுத்தளிவு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அறிவியல் மனப்போக்கு, சீர்திருத்தம் என்ற கருத்தாக்கத்தை மறு ஆய்வு செய்வது ஒரு உடனடி கடமையாகி உள்ளது. அது ஏதோ பழமையான வாதம் என்றோ நேரு காலத்துச் சிந்தனை என்றோ ஒதுக்கிவிடுவதற்கில்லை. இந்தியாவைப் போன்றோ நேரு காலத்துப் பிடிக்க வேண்டுமென்றால் நாம் இந்தக் கேள்விகளுக்குள் உடனடியாகவும் தீவிரமாகவும் இறங்க வேண்டும்.

