
இருட்டு எனக்குப் பிடிக்கும்
'I Like the Dark' is a collection that finds beauty, truth, and rebellion in places and people often ignored or feared by mainstream society.
₹70
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSociety, Psychology
- PlacesTamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForLiterature Lovers
- Age RangeLiterature Lovers
- Reading LevelIntermediate
- MoodContemplative, Dark
பாடப்புத்தகங்கள், பரீட்சைகள் பிரம்புகளின் அதிகாரம், வீட்டுப்பாடங்கள் மதிபெண்கள், பதட்டமான பெற்றோர்கள் என குழந்தைகள் மீது நாம் செலுத்தும் வன்முறை அவர்களின் கும்மாளங்களை மௌனத்தில் அமிழ்த்துகிறது.
குழந்தைகளோடு கூடி வாசிக்கவும், விவாதிக்கவும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் திறந்த மனத்தோடு முயற்சிகள் துவக்கப்பட வேண்டும். இப்புத்தகம் அத்திசையில் ஒரு தப்படி.

