உங்க ஜட்ஜ்மெண்ட ரொம்பத் தப்பு சார்

உங்க ஜட்ஜ்மெண்ட ரொம்பத் தப்பு சார்

Yet to reviewPublished By: vasal

The author humorously tears down the quick judgments and flawed logic people use in daily life, pointing out the absurdity of societal norms.

₹130

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsSociety, Human Behavior
  • PlacesTamil Nadu
  • Time PeriodContemporary
  • Ideal ForGeneral Audience
  • Age RangeGeneral Audience
  • Reading LevelEasy
  • MoodWitty
உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்ப சார் என்று குழந்தை சொல்லுகிறது. ஏன்? குழந்தையின் கண்களில் ஊரையும் உலகத்தையும் பார்க்கும் புத்தகம் இது. அதிகாரத்தின் உருவகத்தை கூண்டிலேற்றி கேள்விகளால் விசாரணையும் செய்கிறது. உலகத்து சன்னலை குழந்தைக்குத் திறந்துகாட்ட ஓடோடியும் வருகிறது. எனக்கு இந்தப் பாடங்கள் பொருத்தமா என்ற குழந்தையின் கேள்வியை அசைபோடவும் செய்கிறது. சமூகம் எப்படிப்பட்ட பண்பினைப் பெரியவர்களுக்கு வழங்குகிறது என்று நிறுத்துப் பார்க்கவும் செய்கிறது. சிறிய கல்விக்கூடத்தைப் பற்றி மைதானம் அளவுள்ள பேச்சாக தேனி சுந்தரிடமிருந்து வந்திருக்கும் இந்தப் புத்தகம், கல்வி என்னும் மிகப்பெரும் இயக்கத்தில் சமூகமும் அரசும் ஈடுபட்டிருக்கும் விதத்தினை குழந்தையின் பக்கமிருந்து பிடிவாதமான நியாயங்களோடு பேசுகிறது.