
அமீதும் அத்தம்பேரும்
The story delves into the interconnected lives, conflicts, and cultural eccentricities of people in a rural setting, offering a slice-of-life drama.
₹130
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsVillage Life, Society
- PlacesTamil Nadu Villages
- Time PeriodContemporary
- Ideal ForFiction Readers
- Age RangeFiction Readers
- Reading LevelIntermediate
- MoodDramatic
சின்னச்சின்ன விசயங்களில் துளிர்ந்து நிற்கும் ஆனந்தத்தையும் ஆச்சரியத்தையும் தேடித்தேடிக் கோர்த்த மாலை அமீதும் அத்திம்பேரும் கவிதை சொல்லும் மாணவி, சாதியைக் துறுவிக் கேட்கும் கடைக்காரர், ரிக்ஷாவில் துரத்தி வந்து மன்னிப்புக் கேட்கும் அசாமியர், ஆசிரியரின் எல்லையை உடைத்து தன் கனவைச் சொல்லும் குழந்தை, திருவிழா பார்க்க வந்து கல்லூரி மாணவர்கள் என தான் சந்தித்தவர்களை எல்லாம் அங்கேயே விட்டுவிடாமல் இந்தப் புத்தகத்துக்குள் கொண்டவந்து சேர்த்திருக்கிறார் ஆசிரியர் இளங்கோ. அவர்களோடு, சமூக இணக்கத்தின் அற்புதமான வாழும் முன்னுதாரணங்களை காட்டிக்கொண்டே போகும் நம்பிக்கை ஒளிதான் இந்தப் புத்தகத்தின் ஒளிரும் தருணங்கள். அவற்றை நாம் ஒருவருக்கொருவர் மீண்டும் மீண்டும் பகிர்ந்துகொள்ள வேண்டுமல்லவா....

