பசு மாடு படும் பாடு

பசு மாடு படும் பாடு

Yet to reviewPublished By: vasal

The author explores the harsh realities of the dairy industry, the hypocrisies of cattle protection politics, and the ultimate plight of the cow and the farmer.

₹45

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPolitics, Economics, Agriculture
  • PlacesIndia
  • Time PeriodContemporary
  • Ideal ForPolitical Readers, Activists
  • Age RangePolitical Readers, Activists
  • Reading LevelAdvanced
  • MoodSerious
கோமியம் மருந்து அதைக் குடித்தால் உடம்புக்கு நல்லது என்கிறார் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி. நாட்டில் அனைவரும் கோமியம் குடிக்க வேண்டும் என்கிறார் ஒரு அமைச்சர், இதையெல்லாம் கேட்டு நாம் ஓட்டம் பிடித்தால் குறுக்குச்சந்தில் நம்மை மறித்து நின்று. நீங்கள் தினமும் கோமியம் குடித்தாவென்ன என்கிறார் ஒரு முன்னால் ஆளுநர்.