
கரும்பலகையில் எழுதாதவை
A teacher shares poignant, funny, and heartbreaking 'things not written on the blackboard'—real-life experiences dealing with students from varied backgrounds.
₹80
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsEducation, Child Psychology
- PlacesTamil Nadu Schools
- Time PeriodContemporary
- Ideal ForTeachers, Parents, Policymakers
- Age RangeTeachers, Parents, Policymakers
- Reading LevelIntermediate
- MoodThought-provoking
எப்படிப் பார்த்தாலும் கல்விச் சூழலின் அழத்தும் சுமைகள் அதில் இருக்கும் யாரையும்விட கழுந்தைகளின் தோள்களையே பெரிதும் புண்ணாக்குகின்றன. சிறியதொரு காயம்கூட பட்டுவிடாமல் சிறகை விரித்து அணைத்து குழந்தைகளைக் காக்க வேண்டிய தேவதையின் பொறுப்பு ஆசிரியர்களுடக்கும் குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் வேண்டுமென விரும்புகின்றன இந்தப் புத்தகத்தின் வரிகள்.

