நிறத்தைத் தாண்டிய நேசம்

நிறத்தைத் தாண்டிய நேசம்

Yet to reviewPublished By: vasal

Through real-life anecdotes and philosophical musings, the author highlights stories of compassion that break the barriers of skin color, caste, and social strata.

₹150

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHumanity, Love, Equality
  • PlacesGlobal / Local
  • Time PeriodContemporary
  • Ideal ForGeneral Audience
  • Age RangeGeneral Audience
  • Reading LevelIntermediate
  • MoodUplifting
பிரைத்வைட் ஓர் இன்சினியர். இரண்டாம் உலகப்போர் தொடங்கும் முன் இங்கிலாந்து வருகிறார். பிரிட்டனின் விமானப் படையில் இன்சினியராகச் சேர்கிறார். ராணுவ உடையில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கையில் பிரைத்வைட்டின் கறுப்பு நிறம் யார் கண்ணையும் உறுத்தவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் அவரின் கறுப்பு நிறம் முன்னுக்கு வந்துவிடுகிறது. 1945 இல் பணி இழக்கிறார். பல பணிகளுக்கு விண்ணப்பிக்கிறார். தேர்வாகிறார். நேர்முகத் தேர்வுக்குப் போகையில் கறுப்பர் எனத் தெரிந்ததும் நிராகரிக்கப்படுகிறார். லடணனின் கிழக்குக் கோடியில் உள்ள கிரீன்ஸ்லேடு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்கிறார். அந்தப் பகுதி வறுமையில் உழலும் வெள்ளை மனிதர்கள் வசிக்கும் பிரிட்டனின் சேரிப்பகுதி. படிக்கும் பிள்ளைகள் எல்லாம் ஏழைப்பிள்ளைகள்தான். வெள்ளை நிற கர்வம் மட்டும் ஏரளம் இருந்தது. கறுப்பு ஆசிரியர் வெள்ளை மாணவர்களை வென்ற விதம்தான் இந்த நூலின் கரு. வெறுப்பை அன்பாக மாற்றியவர் அவர். கறுப்பைப் பார்த்தும் கருவிக் கொண்டிருந்த வெள்ளையை, சார் என்று அன்போடு அழைக்க வைத்தவர் பிரைத்வைட், வெள்ளை கர்வம் கறுப்பிடம் பணிந்தது-