நயீ தலிம் என் அற்புதமான பள்ளி

நயீ தலிம் என் அற்புதமான பள்ளி

Yet to reviewPublished By: vasal

The author shares his profound schooling experience under the 'Nai Talim' system in Sevagram, emphasizing hands-on learning, character building, and social responsibility over rote memorization.

₹60

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsEducation, Gandhian Philosophy
  • PlacesSevagram, India
  • Time PeriodMid 20th Century
  • Ideal ForEducators, Parents, Social Workers
  • Age RangeEducators, Parents, Social Workers
  • Reading LevelIntermediate
  • MoodThoughtful
உழைப்பையும் கல்வியையும் இணைக்க வேண்டும் என்ற காந்தியின் கனவுடன், படைப்பூக்கம் கொண்ட மனதோடு சுதந்திரமான கற்றல் முறை என்னும் தனது கனவினை கைகோர்க்கச் செய்தார் தாகூர். நயீ தலிம் பள்ளி மலர்ந்து, இலங்கையிலிருந்து அரியநாயகமும் வங்கத்திலிருந்து ஆஷா தேவியும் வந்து நயீ தலிம் பள்ளியின் கற்பிக்கும் முறைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். எப்படி விவசாயம் செய்தோம்? எப்படி தண்ணீர்த் தொட்டி கட்டினோம்? எப்படி சமையல் செய்தோம்? எப்படி நீர் பாய்ச்சினோம்? அவற்றில் என்னவெல்லாம் கற்றோம்? என்பதையெல்லாம் அசைபோட்டபடி பின்னாட்களில் புகழ்பெற்ற மருத்துவராகிவிட்ட அபய் பங் தனது நினைவின் அடுக்குகளை மெதுவாகத் திறக்கிறார்.