அம்மாடி... அப்பாடி.. ஒரு ஊர்ல ஒரு தாத்தா  வீட்டிலும்..வீதியிலும்...

அம்மாடி... அப்பாடி.. ஒரு ஊர்ல ஒரு தாத்தா வீட்டிலும்..வீதியிலும்...

Yet to reviewPublished By: vasal

Filled with humor and affection, the book narrates the daily, amusing interactions of a grandfather with his surroundings and grandchildren, preserving oral storytelling traditions.

₹100

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsFamily, Village Life
  • PlacesTamil Village
  • Time PeriodContemporary/Timeless
  • Ideal ForChildren, Parents
  • Age RangeChildren, Parents
  • Reading LevelEasy
  • MoodPlayful
‘அம்மாடி அப்பாடி’யில் ஒவ்வொரு பகிர்வும் உறுத்தாத சின்னச் சின்ன உரையாடல்களை குழந்தைகளிடம் நடத்த முடியும் என்பதன் அழகான சாற்றுகள். பேரக்குழந்தைகளிடம் மட்டுமல்ல. வீட்டிலும், தாத்தா பாட்டிகளின் சந்திப்புகளிலுமநடத்த வேண்டிய உரையாடல்கள், நமது கனத்த அறிவுரைகளை பிள்ளைகள் குறுக்கிடுவதற்கு இடம் தர வேண்டும் என்பதை நினைவூட்டும் உரையாடல்கள். பேத்தியின் கிறுக்கலின் தாத்தா நட்சத்திரத்தைக் கண்டு சொல்லும் போது, பேத்தி கண்ணில் வானவில் பூக்கிறது. அப்போது நாம் திரும்பும் இடத்திலெல்லாம் மின்னி மறைகின்றன. தாத்தா பாட்டி இலக்கியம் என்ற புது வகைமையில் முன்மைதிரிகளாக அம்மாடி அப்பாடி இருக்கும் என்று தோன்றுகிறது. மழை விட்ட பின் தெரியும் காட்சிகள் போல ஒவ்வொரு பகிர்வும் புதிதுதான். பேத்திகள் சமமாகப் பேருவது ரொம்ப அழகாக இருக்கிறது. எங்கே.. இன்னொரு முறை சொல்லுங்க. என்று நாம் பேத்திகளுக்காகப் பாடலாம் போல...