
இந்தியா காட்டும் ஆன்மிகத் தோற்றம் நம்பலாமா? வேண்டாமா?
The author investigates the myth of India's ancient spiritual supremacy, exposing how modern godmen and political groups use this image for profit and power.
₹40
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPolitics, Sociology, Rationalism
- PlacesIndia / Global
- Time PeriodContemporary
- Ideal ForRationalists, Political Science Students
- Age RangeRationalists, Political Science Students
- Reading LevelAdvanced
- MoodAnalytical
புனிதங்களின் நாடு, தெய்வங்களின் பூமி என்று சொல்லப்படும் இந்தியாவில். பிறந்து 17 நாட்களேயான குழந்தைக்கு சூடான இரும்பு ஆணியால் பச்சை குத்தும் வழக்கம் இருப்பது ஏன்? இது தான் புனிதமதா? தான் விரம்பிய வாழ்வினையரைத் தேர்ந்துகொள்பவர்கள் மீது வெறுப்பை பிதைத்து அவர்களை வேட்டையாடுவது ஏன்? இதுதான் செய்வச்செயலா?
இங்கே, அன்றாட வாழ்க்கையில் அறிவியல் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அறிவியல் பூர்வமான வாழ்க்கை குடும்பங்களில் தனிமனிதரில் துப்புரவாக இருக்காது. வாட்ச் கட்டியிருக்கும் கையில் மந்திரக் கயிறுகளும் புதிய மாடல் இருசக்கர வாகனத்திலும் காரிலும் எலுமிச்சையும் தொங்குவதை, நாம் காணாத நாளுண்டா.
அறிறியல் வரலாறு என்னும் துறையில் சர்வதேச அளவுல் தனித்துவமிக்க ஆய்வறிஞரான மீரா நந்தா, இந்தச் சிறிய நேர்காணலில் மதமும் சடங்குகளும் குறுக்கே புகுந்து உருவாக்கியிருக்கும் ஒரு பண்பாட்டில், அறிவியல் பார்வை பட்டிருக்கும் சேதாரத்தினை அளந்தெடுக்கிறார்.
புனிதபீடத்தை உயர்த்திக் காட்டும்வேலைக்கு தன் பங்குக்கு செங்கல்லை அடுக்கிக்கொண்டு இருக்காமல், நீங்கள் பார்ப்பது அல்ல இந்தியா என்று உடைத்துப் பேசுகிறார் மீரா. அப்படியென்றால் எது இந்தியா?

