பகத்சிங் விடுதலை எழுச்சியின் விடிவெள்ளி

பகத்சிங் விடுதலை எழுச்சியின் விடிவெள்ளி

Yet to reviewPublished By: vasal

A detailed account of Bhagat Singh's transformation into a Marxist revolutionary, his fearless actions against the British, and his enduring legacy as the morning star of the freedom struggle.

₹150

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsBiography, History, Politics
  • PlacesIndia (Punjab, Lahore)
  • Time PeriodEarly 20th Century
  • Ideal ForYouth, History Buffs, General Audience
  • Age RangeYouth, History Buffs, General Audience
  • Reading LevelIntermediate
  • MoodIntense, Heroic
இந்திய வரலாற்றாசிசியர்கள் குறிப்பாக சுதந்திரப் போராட்ட ஆய்வுளர்கள் பகத்சிங்கின் புகழ் குறித்துத் தங்கள் மலைப்பை வெளிப்படுத்தத் தவறுவதில்லை, மிகச் சிறு வயதில் மிகப் குறுகிய காலத்தில் காந்திஜிக்கு நிகரான புகழைப் பகத்சிங் இந்திய மக்களிடம் பெற்றிருந்தார் என்பதுதான் அவர்கள் மலைத்துப் போனதற்குக் காரணம். நேரஜி தம் சுயசரிதையில், பகத்சிங் பெற்றிருந்த புகழை, விரைவான வியக்கத்தக்க புகழ் (sudden and amazing popularity) என்று குறிப்பிடுகிறார். பாராளுமன்றத்தின் கவனத்தைத்திருப்பக் குண்டு வீசியதில் தீவிரவாத இயக்கத்தின் தாக்கமும், மக்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களை மக்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களை திரட்டும் நோக்கமும் இணைந்திருப்பதாக குறிப்பிடுகிறார் மார்க்சிய அறிஞர் இ.எம்.எஸ். இந்த நூல் பகத்சிங் பற்றிய ஆழமும் அகலமும் மிக்க எளிய அறிமுகம்.