நமது அறிவுச் செல்வம்

நமது அறிவுச் செல்வம்

Yet to reviewPublished By: vasal

The author meticulously details the scientific, agricultural, and cultural wisdom ('Arivu Selvam') possessed by ancient and medieval Tamils, warning against its loss in the modern era.

₹150

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsAnthropology, Culture, History
  • PlacesTamil Nadu
  • Time PeriodAncient to Contemporary
  • Ideal ForScholars, History Buffs, Tamilians
  • Age RangeScholars, History Buffs, Tamilians
  • Reading LevelAdvanced
  • MoodInformative
தொ.ப அவர்கள் யுளிவர்ஸை சிறிதளவேனும் கண்டுகொண்ட ஒருவர், அவரால் அடுத்தடுத்த அறிமுகப்படுத்தப்போகும் ஆச்சரியங்களில் நீந்தத் தொடங்குவார். கல்வெட்டு, வரலாறு, மரபான அறிவு, பண்பாடு, சிற்பம், மானுடவியல் என விரிந்து கொண்டே போகும் அந்த ஆச்சரியங்கள். தான் எழுதியதைப் போலவே தனது உரைகளிலம் நீரோட்டம் போல தெளிவுற பேசியவர் தொ.ப. இந்த உலகமயமாக்கல் காலத்தில நமது ஓலையில் செய்யும் பீப்பி மறைந்து அது பிளாஸ்டிக்கில் வந்து விட்டதைப் பார்த்தீர்களா...என நினைவூட்டுவார். இன்னொரு இடத்தில் பாளையங்கோட்டையை தென்னிந்தியாவின் ஆய்ஸ்போர்டு என்று ஏன் சொல்லுடிகிறார்கள் தெரியுமா.. என்று வரலாற்றைத் திறந்து காட்டுவார். தொ.ப வின் உரைகள் குரலை உயர்த்தி கைதட்டலைக் கேட்காதவை. அவருடைய தேர்ந்தெடுத்த உரைகளின் அவருடைய தேர்ந்தெடுத்த உரைகளின் எழுத்து வடிவம் இந்தப் புத்தகம். மொபைல்களுக்குள்ளே தலை கவிழ்ந்திருக்கும் தலைமுறையைத் தலை நிமிரச் செய்யும் வலிமை கொண்டது நமது அறிவுச் செல்வம்.