
துணையெழுத்து
Through vivid and empathetic storytelling, the author introduces the reader to countless ordinary, struggling, and fascinating individuals from across India, elevating them to the status of epic characters.
₹350
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSociety, Travel, Human Condition
- PlacesIndia
- Time PeriodContemporary
- Ideal ForGeneral Audience, Literature Lovers
- Age RangeGeneral Audience, Literature Lovers
- Reading LevelIntermediate
- MoodReflective, Deep
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த மிகுந்த பாராட்டைப் பெற்றது. புத்தகமாக வெளியாகி ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்று சாதனை புரிந்துள்ளது. இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து முடிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமானது. மனதின் கசடுகள் நீங்கி, எல்லோருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது சக மனிதனின் மேல் இது வரை இல்லாத ஒரு பரிவு வருகிறது. இதுவே துணையெழுத்தின் தனித்துவம்.

