
குற்றமுகங்கள்
The book analyzes various historical and contemporary crimes, peering into the minds of the perpetrators and reflecting on the societal flaws that create these 'criminal faces'.
₹140
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsCrime, Sociology, Psychology
- PlacesGlobal / India
- Time PeriodVarious
- Ideal ForAdults, True Crime fans
- Age RangeAdults, True Crime fans
- Reading LevelAdvanced
- MoodSerious
குற்றம் என்பது ஒரு ரகசிய முகமூடி. அதை யார் எப்போது அணிந்து கொள்வார்கள் என்று தெரியாது. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைக் காலனிய குற்றப்புனைவுகள் என்று வரையறுக்கலாம். காலனிய ஆட்சியின்போது நடைபெற்ற பல்வேறு குற்றங்களைத் தனது புனைவின் வழியே எஸ்.ராமகிருஷ்ணன் விசித்திரமான கதைகளாக்கியிருக்கிறார்.

