
தீஞ்சுனை நீர்
Poems that flow like sweet spring water ('Theenchunai Neer'), reflecting on life's subtle beauties, love, and emotional depth.
₹230
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsNature, Love, Emotions
- Time PeriodContemporary
- Ideal ForPoetry Lovers
- Age RangePoetry Lovers
- Reading LevelIntermediate
- MoodReflective
அது என்ன வெறும் காபியா? நான் பிறந்து வளர்ந்த வீட்டின் நினைவும், என் அப்பா அம்மாவின் ஞாபகங்களும், என் பதின்வயதுப் பருவத்தின் ஒரு துளியும் இன்றளவும் இருக்கின்றன. அந்த என் அரைக் கோப்பைக் காபியில், இல்லையா?

