
அணையா பெரு நெருப்பு
The author paints a vivid picture of historical revolutions and struggles that burned like an inextinguishable fire, shaping modern society.
₹225
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsHistory, Politics, Revolution
- PlacesTamil Nadu / India
- Time PeriodHistorical to Modern
- Ideal ForHistory Buffs, Political Readers
- Age RangeHistory Buffs, Political Readers
- Reading LevelIntermediate
- MoodIntense
வளமான வாழ்க்கை தேடிவந்தபோதும், சக மனிதர்களை பிடித்திருந்த துயரத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான, சரியான மருந்தைத் தேடி, முடிவில்லா பயணம் மேற்கொண்டவர் சே தென் அமெரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கினிலும் நடந்தும் சுற்றியவர். மத்திய அமேரிக்கா வரை தனது பாதங்களை பதித்தவர்.

