கழிவறை இருக்கை

கழிவறை இருக்கை

Yet to reviewPublished By: knowrap-imprints

The story takes a stark look at the mundanities and hidden realities of human life, reflecting on personal and societal struggles.

₹225

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsSociety, Human Psychology
  • PlacesTamil Nadu
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults, Fiction Lovers
  • Age RangeAdults, Fiction Lovers
  • Reading LevelIntermediate
  • MoodThought-provoking
காமத்தின் மீதான முட்போர்வையை அகற்றும் நேரமிது. எனக்குத் தெரிந்தவரையில் தமிழில் இத்தனை வெளிப்படையாக ஒரு புத்தகம் இதுவரை வந்ததாக நினைவில்லை. ஒரு தேர்ந்த மனநல ஆலோசகரும் ஒரு மகத்தான மனோதத்துவ நிபுணரும் சேர்ந்து எழுதிய புத்தகமாகவே இதை நான் பார்க்கிறேன். யாருமே பேசாத விஷயங்களை லதா மிகவும் காத்திரமாக முன்வைத்திருக்கிறார். இந்த சமூகம் அறிந்தும் அறியாதது போல் நடித்துக்கொண்டிருக்கும் காமம் குறித்த உரையாடலை ஒப்பனைகள் இல்லாமல் முகத்தில் அறைந்த மாதிர் பேசிச் செல்லும் புத்தகத்தில், பாலியல் கல்வியின் அவசியத்தை அழகாக விவரித்திருக்கிறார் லதா. வாசிக்க வேண்டிய புத்தகம்